பூனம் பஜ்வா எடுக்கும் புது அவதாரம்!

Bookmark and Share

பூனம் பஜ்வா எடுக்கும் புது அவதாரம்!

‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான ‘முத்தின கத்தரிக்காய்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். இவர் இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளாராம். இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
சுந்தர் சி யின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் - திடுக்கிடும் தகவல்
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
மீண்டும் ஹீரோ அவதாரத்தில் வெற்றிக்கண்ட சுந்தர் சி!
சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு!
கலகலப்பு 2 அடுத்த மாதம் தொடங்குகிறது!
சுந்தர் சி-யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
மீண்டும் இணையும் அரண்மனை 2 ஜோடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions