மீண்டும் இணையும் அரண்மனை 2 ஜோடி!

Bookmark and Share

மீண்டும் இணையும் அரண்மனை 2 ஜோடி!

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக மலையாளத்தில் வெற்றிபெற்ற வெள்ளிமூங்கா படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். ‘அரண்மனை 2’ படத்தை தொடர்ந்து இதிலும் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கவுள்ளார்.

சுந்தர் சி தயாரித்து நடிக்கும் இப்படத்தின் மூலம் அவரது உதவியாளர் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் 11-ம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?
மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா!
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
பூனம் பஜ்வாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சுந்தர்.சி
பூனம்பாஜ்வாவுக்கு த்ரிஷா செய்த சிபாரிசு
ராணுவ வீரருக்கு மனைவியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா..!
த்ரிஷாவின் புதிய தோழிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions