என்னுடைய குழந்தைக்கு சுந்தர்.சி பெயரை தான் வைத்துள்ளேன்: இயக்குநர் பாஸ்கர்

Bookmark and Share

என்னுடைய குழந்தைக்கு சுந்தர்.சி பெயரை தான் வைத்துள்ளேன்: இயக்குநர் பாஸ்கர்

அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இப்படத்தை பாஸ்கர் என்பவர் இயக்குகிறார். 

இப்படத்தின் ஆடியோ விழாவில் இயக்குனர் பாஸ்கர் பேசும்போது, “நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம், திரைப்படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன். பிப்ரவரி 20-ம் நாள் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும். 

இந்த நாளில் தான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் என்னை இந்த படத்தை இயக்க சொன்னார். அப்படி என்னிடம் சொன்ன பிறகுதான் இரண்டாம் பாதியின் மீதி கதையை கேட்டார். 

இயக்குநர் சுந்தர்.சி அவர்களிடம் கதை கூறிய பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என்று கூறலாம். என்னுடைய குழந்தைக்கு நான் என்னுடைய தயாரிப்பாளரின் பெயரை தான் வைத்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததும் சுந்தர்.சி தான்” என்றார்.


Post your comment





Related News
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions