ஹிந்தி நடிகையுடன் ஜோடி சேரும் சுனில்

Bookmark and Share

ஹிந்தி நடிகையுடன் ஜோடி சேரும் சுனில்

தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சுனில் தற்போது நாயகனாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் சுனில் ஜோஷ் பட புகழ் இயக்குநர் வாசு வர்மா இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து சுனில் இயக்குநர் வம்சி கிருஷ்ணா அகேல்லா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் ஹிந்தி நடிகை பிரச்சி தேசாய் இப்படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இயக்குநர் வாசு வர்மாவின் படத்தை முடித்த பின்னர் சுனில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள பிரச்சி தேசாய் தற்போது இயக்குநர் டோனி இயக்கும் அழர்படத்தில் நடித்து வருகின்றார். சுனிலுடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்க பிரச்சி தேசாய் முடிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்
சுனில் ரெட்டியுடன் இணையும் சாய் தரண் தேஜ்
எழுத்தாளர் கோபி மோகனின் இயக்கத்தில் சுனில்
ஹிட்டுக்காக காத்திருக்கும் இசையமைப்பாளர் சுனில் சேவியர்!
விமானத்தை விட உயரத்தில் பறந்த காஜல்அகர்வால்!
தெலுங்கு ரீமேக் \'சுந்தர பாண்டியன்\' படத்தில் நடிகர் சுனில் நடிப்பாரா..?
திருமணத்தால் நடிப்புக்கு முழுக்கு - நடிகை சம்விருதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions