எழுத்தாளர் கோபி மோகனின் இயக்கத்தில் சுனில்

Bookmark and Share

எழுத்தாளர் கோபி மோகனின் இயக்கத்தில் சுனில்

கதையாசிரியர் கோபிமோகன் கூடிய விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கு தெரியும். ஏ.கே.எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அனில் சுங்காரா தயாரிக்க கோபி மோகனின் இயக்கத்தில் சுனில் ஹிரோவாக நடிக்கப்போகிறார்.

கோனா வெங்கட் உடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கதை, மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்கள், தற்போது ஜோஷ் படத்தை இயக்கிய வாசு வர்மா இயக்கத்தில் சுனில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வாசு வர்மாவின் படப்பிடிப்பு நடக்கும் அதே சமயத்தில் கோபிமோகனின் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுமாம், இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஏதுவாக கால்ஷீட்டை பிரித்து கொடுத்துவிட்டாராம் சுனில், அப்போ இந்த வருஷம் சுனிலுக்கு லாட்டரிதான். 


Post your comment





Related News
பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்
சுனில் ரெட்டியுடன் இணையும் சாய் தரண் தேஜ்
ஹிந்தி நடிகையுடன் ஜோடி சேரும் சுனில்
ஹிட்டுக்காக காத்திருக்கும் இசையமைப்பாளர் சுனில் சேவியர்!
விமானத்தை விட உயரத்தில் பறந்த காஜல்அகர்வால்!
தெலுங்கு ரீமேக் \'சுந்தர பாண்டியன்\' படத்தில் நடிகர் சுனில் நடிப்பாரா..?
திருமணத்தால் நடிப்புக்கு முழுக்கு - நடிகை சம்விருதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions