மகனை அறிமுகம் செய்ய இயக்குநர் தேடும் பிரபல நடிகர்!

Bookmark and Share

மகனை அறிமுகம் செய்ய இயக்குநர் தேடும் பிரபல நடிகர்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் சன்னி தியோல். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த சன்னி தியோல், தற்போது தனது மகன் கரண் தியோலையும் சினிமாவில் களமிறக்கி விட இருக்கிறார்.

இதற்காக உரிய இயக்குநரை தேடி வருகிறார் சன்னி தியோல். இயக்குநர் அனில் சர்மா, கரண் தியோலை இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன்பிறகு அதுப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை.

இந்நிலையில் இயக்குநர்கள் ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விகாஸ் பாலை ஆகியோரை நாடியிருக்கிறார் சன்னி. தற்போது ராகேஷ், மிர்சியா படத்தின் ஷூட்டிங்கிலும், விகாஸ், அணில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் ஷாந்தர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

அதனால் இவர்கள் இருவரும் இப்போது கரணை  இயக்க வாய்ப்பில்லை. இதனால் தொடர்ந்து தனது மகனுக்கு ஏற்ற இயக்குநரை தேடி வருகிறார். தற்போது கரண் தியோல் நடிப்பு பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions