நிறைய படங்களில் நடிக்க வேண்டும் : சன்னி தியோல்

Bookmark and Share

நிறைய படங்களில் நடிக்க வேண்டும் : சன்னி தியோல்

"காயல்" படத்தின் அடுத்த பாகமான காயல் ஒன்ஸ் அகைன் படத்தை தயாரித்து இயக்கி வரும் சன்னி தியோல், மேலும் நிறைய படங்களில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து, சன்னி தியோல் கூறியதாவது, காயல் ஒன்ஸ் அகைன் படத்தை தொடர்ந்து, எனது படங்களில் மட்டுமல்லாது, மற்ற நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆவலாக உள்ளேன்.

இதுவரை பண்ணிராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம். பல்வேறு தவறான படங்களில் நடித்துவிட்டேன், அதை எவ்வாறு செய்தேன் என்பது தெரியவில்லை. அதுகுறித்து ஆராய இப்போது எனக்கு மனமில்லை. என்னையும், எனது ரசிகர்களையும் மகிழ்விக்கும் அளவிலான படங்களில் அதிகளவில் நடிக்க வேண்டும் என்பதே தற்போதைய என்னுடைய கனவு என்று சன்னி தியோல் கூறினார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions