சன்னி தியோலுடன் முதல் முறையாக இணையும் கங்கனா

Bookmark and Share

சன்னி தியோலுடன் முதல் முறையாக இணையும் கங்கனா

ராதிகா ராவ் மற்றும் வினய் ஷாப்ரு இயக்கத்தில் உருவாகி வரும் ஐ லவ் நியூ இயர் படத்திற்காக, சன்னி தியோலுடன் முதன்முறையாக, கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளார்.

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மியூசிக்கல் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ஐ லவ் நியூ இயர் படத்தில், கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படம், ஜூலை மாதத்தில் திரைக்கு வர உள்ளது.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions