பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்

Bookmark and Share

பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்

சமீபத்தில் பெர்லின் சென்ற பிரதமர் மோடியை, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார்.இது பெரும் விமர்சனத்துக் குள்ளானது.

பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கூறியுள்ள அவர், “ நாம் மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரைதான் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர்.

பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.எனக்கு பிரியங்காவை நன்றாக தெரியும். அவர் மக்களிடம் நல்ல விதமாக பழகுபவர்.

சமூகத்துக்கு உதவி செய்பவர். எனவே, அவருடைய நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல” என்று தெரிவித்து இருக்கிறார்.


Post your comment

Related News
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
தளபதியுடன் நடிக்க தவமிருக்கும் பிரபல நடிகை - நடக்குமா?
நான் தளபதியின் தீவிர ரசிகை, பிரபல முன்னணி நடிகையின் டீவீட்டால் அசந்து போன ரசிகர்கள்.!
சன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே
தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவுAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions