விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்

Bookmark and Share

விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று கடைசியில் உயிர் பிழைத்து வந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளார்.மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions