முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க போகும் ஒரு படம்- என்ன கதை தெரியுமா?

Bookmark and Share

முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க போகும் ஒரு படம்- என்ன கதை தெரியுமா?

நடிகை சன்னி லியோன் படம் நடிப்பதே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம். இவர் தற்போது தெலுங்கில் வி.சி. வடிவுடையன் இயக்கத்தில் ஒரு முக்கிய படம் நடிக்க இருக்கிறாராம்.

தென் இந்தியாவின் கலாச்சாரங்களை பற்றி கூற இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாக இருக்கிறதாம்.

போன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்தில் சன்னி லியோன் தான் நாயகியாம். இப்படத்திற்காக கத்தி சண்டை, குதிரை சவாரி மற்றும் சில சண்டை பயிற்சிகளை எடுக்க இருக்கிறாராம்.

இப்படத்தில் வரும் VFX காட்சிகளை 2.0, பாகுபலி போன்ற படங்களுக்கு வேலை செய்திருக்கும் குழு தான் செய்ய இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions