மனைவி என்ற சொல்லுக்கு உதாரணமாக மாறிய சன்னி லியோன்

Bookmark and Share

மனைவி என்ற சொல்லுக்கு உதாரணமாக மாறிய சன்னி லியோன்

ஆபாச படங்களின் மூலம் உலகமெங்கும் அறியப்பட்டவர் நடிகர் சன்னி லியோன். பாலிவுட்டில் நிலையான இடத்தை பிடிக்க முயன்று வருகிறார் சன்னி லியோன்.

முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்தவர் தற்போது இந்தி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சன்னி எதை செய்தாலும் அவரது கணவர் டேனியல் வெபர் ஃபுல் சப்போர்ட் அளிக்கிறார். கணவரின் அனுமதி இல்லாமல் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை

என்கிறார் சன்னி. மேலும் பட ஒப்பந்தங்களை கணவர் படித்துப் பார்த்த பிறகே சன்னி கையெழுத்திடுகிறார்.

இந்நிலையில் கணவனும், மனைவியும் சேர்ந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

குளியல் தொட்டியில் சன்னியும், அவரது கணவரும் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை சன்னியே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!
தமிழ்ப் படங்களில் நடிக்கும் நியூஸிலாந்து மாடல்!
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
தன்னை விட 30வயது மூத்தவருக்கு ஹீரோயினாக நடிக்கும் தமன்னா
எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி தாக்குதல், ஒரே தீர்வு இதுதான்
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
பாவனாவிற்கு பாலியல் தொல்லை- இத்தனை பேர் கைதா?
இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?
காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions