பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க

Bookmark and Share

பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க

நடிகை சன்னி லியோன் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக நடித்த வீடியோ தற்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளது.

தம்மடிக்காதீர்கள், உங்கள் ஆயுள் குறையும், புற்றுநோய் வரும் என்று டாக்டர்கள் வாய் வலிக்க வலிக்க மீண்டும் மீண்டும் கூறினாலும் யாரும் கேட்பது இல்லை.

தம்மடிப்பவர்கள் தம்மடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் தான் நடிகை சன்னி லியோன் புகைப்பிடிக்கும் பழக்கித்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. சிகரெட் பழக்கத்தால் வாலிபர் ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவருக்கு சன்னி லியோன் மீது ஆசை.

உடனே அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற சன்னியை அழைத்து வருகிறார்கள். சன்னி வந்து அந்த வாலிபரை தனது விரல் நுனியால் தொட்ட உடனே அவர் இறந்துவிடுகிறார். புகைப்பழக்கத்தால் உயிர் தான் போகும் என்கிறார்கள்.


Post your comment





Related News
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!
சன்னி லியோனால் டார்ச்சருக்கு ஆளாகிய தமிழ் நாயகிகள்
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
தமிழில் சன்னி லியோன் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ரசிகர்களின் பாதுகாப்பு கருதி சன்னி லியோன் எடுத்த முடிவு !
தமிழில் சன்னி லியோன் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்!
முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க போகும் ஒரு படம்- என்ன கதை தெரியுமா?
கணவருடன் சேர்ந்து நிர்வாணமாக விளம்பரத்தில் நடித்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் - வைரலாகும் புகைப்படம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions