சன்னிலியோனை நாமெல்லாம் பாராட்ட வேண்டும்-ஷில்பா ஷெட்டி!

Bookmark and Share

சன்னிலியோனை நாமெல்லாம் பாராட்ட வேண்டும்-ஷில்பா ஷெட்டி!

ஆபாச பட நடிகையான , இந்தியில் சில படங்களில் ஆபாசமாக நடித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் கவர்ச்சி நாயகி சன்னி லியோன். 

அதுமட்டுமின்றி பெருவாரியான நடிகைகள் நடிக்க தவிர்க்கும் கவர்ச்சிகரமான விளம்பர படங்களில் தயங்காமல் நடிப்பவர் சன்னி. அந்த வகையில், சமீபத்தில் ஒரு காண்டம் விளம்பர படத்திலும் அவர் நடித்திருந்தார். 

அது படுகவர்ச்சியாக இருந்ததால் அதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்று நடிப்பது பாலியல் குற்றங்களை அதிகரிக்கச்செய்யும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், சன்னிலியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார். 

இதுபற்றி அவர் , “மக்கள் தொகை பெருகி வருவதால், இதுபோன்ற விளம்பர படங்களில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவையான ஒரு விஷயமே.

அதனால் இது பொறுத்தவரை சன்னிலியோனை நாமெல்லாம் பாராட்ட வேண்டும். மாறாக, அவரை விமர்சிப்பது சரியல்ல என்று சன்னிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஷில்பா.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions