கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன், இவர் தன்னுடன் நடித்த டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட இருவரும் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் தவித்து வந்த பகுதியில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சன்னி லியோனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பமே ஆகவில்லை அப்புறம் எப்படினு யோசிக்காதீங்க, வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தன்னுடைய ஆண் குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions