சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு

Bookmark and Share

சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு

தற்போது பாலிவுட்டில் படு கவர்ச்சியாக குத்து பாடல்களை தோன்றுபவர் என்றால் அது சன்னி லியோன் தான். இவர் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார் சன்னி லியோனின் கணவர். அதன்பிறகு Dangerous Husn என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதே படத்தில் சன்னி லியோனும் ஒரு குத்து பாடலில் நடிக்க ஒப்பந்தமானார்.ஆனால் 10 நாட்களுக்கு மட்டுமே நடித்துவிட்டு பின்னர் படப்பிடிப்புக்கு டேனியல் வெபர் வர மறுக்கிறார் என படத்தின் தயாரிப்பாளர் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions