100 லிட்டர் பாலில் குளித்தார் சன்னி லியோன்

Bookmark and Share

100 லிட்டர் பாலில் குளித்தார் சன்னி லியோன்

ஆபாச நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் நடிக்கவந்து கோலிவுட், டோலிவுட், சான்டல்வுட் வரை தலைகாட்டிவிட்டார். அவரை பாலில் குளிப்பாட்டினால் எப்படி இருக்கும் என்று பாலிவுட் இயக்குனர் பாபி கானுக்கு வித்தியாசமான யோசனை வந்தது.

தான் இயக்கும் ‘ஏக் பெஹலி லீலா‘ படத்தில் போதை ஏற்றும் பல காட்சிகளில் சன்னியை நடிக்க வைத்ததுடன் சிறப்பு பாடல் காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக 100 லிட்டர் பால் வரவழைத்தார்.

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் சன்னி லியோனுக்கு வெள்ளை தாவணி மட்டும் கொடுத்து அதை டவல்போல் கட்டிவரச் சொன்னார். அதன்படி சன்னி படுகவர்ச்சியாக வெள்ளை தாவணியை டவல்போல் கட்டிவந்தார்.

அவருடன் துணை நடன பெண்களும் அதேபாணியில் உடை அணிந்து வர பூட்டிய அரங்கிற்குள் பாடல் காட்சி படமாக்கினார். சன்னி லியோனை அமர வைத்து அவரை பாலில் குளிப்பாட்டினார்கள்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions