சன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

Bookmark and Share

சன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

இந்திய சினிமாவின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். இவரின் கால்ஷிட்டை கைப்பற்ற பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சன்னி லியோன் சீன நிறுவனம் ஒன்று எடுக்கவிருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் கமிட் ஆகியிருந்தார்.

இதில் இவர் இளவரசியாக நடிக்கவிருந்தது, ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த சீரியஸிலிருந்து சன்னி லியோன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழில் வரைப்படம் என்ற படத்தில் நடித்த சான்வி ஸ்ரீவஸ்தவா இளவரசியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.


Post your comment





Related News
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்
விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்
இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்
சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்
சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு- சன்னி அதிரடி பதில்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions