ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்

Bookmark and Share

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார்.

“பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்...

“ செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் கவர்ச்சியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இது பற்றி கூறிய அவர், “ஆணுறை விளம்பரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். ஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும். அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆணுறை விளம்பரத்தில் நடித்திருப்பதால் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரிய வில்லை. ஆனால் இதன் மூலம் நான் சமூகத்துக்கு நல்லது செய்வதாக நினைக்கிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions