சன்னி லியோனின் கணவரும் ஹீரோவானார்!

Bookmark and Share

சன்னி லியோனின் கணவரும் ஹீரோவானார்!

சன்னி லியோன் எனும் புயல், பாலிவுட்டில் மையம் கொண்டு அங்கிருக்கும் ரசிகர்களை புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் கவர்ச்சி குயினாக ஒரு பாட்டுக்கு ஆடிவந்த சன்னி லியோன், இப்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆனால் அவரின் கவர்ச்சி மட்டும் குறையவில்லை.

அவர் நடித்துள்ள லீலா படத்தில் படுகிளாமராக நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே, சன்னி லியோனின் கணவர் டேனியல் வெப்பரும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

சன்னி லியோன் நடித்துள்ள லீலா படத்தில் ஒரு சிறிய வேத்தில் நடித்திருப்பவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். டேஞ்சரஸ் ஹசன் என்ற படத்தில் ஒரு இசைக்கலைஞராக டேனியர் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions