என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் சன்னி லியோன்

Bookmark and Share

என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் கவர்ச்சி புயல் சன்னி லியோன், விரைவில் ஒரு படத்தை தயாரித்து அதில் அவர் சூப்பர் உமனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த செய்தியை அவர் தற்போது மறுத்துள்ளார். 

இதுகுறித்து அவர், “நான் தயாரிக்கும் அந்த படம் சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. அதில் நானும் நடிக்கிறேன். மற்றபடி நான் சூப்பர் உமனாக நடிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். மேலும் எனக்கும் எதிர்காலத்தில் சுயசரிதை எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது. 

ஆனால், என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை என்பதால் நான் எழுதும் சுயசரிதையில் மற்றவர்களுக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இருக்காது. அதனால் அதில் நான் ஏதாவது ரகசியங்களை எழுதுவேன் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அது ஏமாற்றத்தையே கொடுக்கும்” என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions