ப்ரியங்காவின் ரசிகையான சன்னி லியோன்!

Bookmark and Share

ப்ரியங்காவின் ரசிகையான சன்னி லியோன்!

பாலிவுட்டினர் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதே படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். சமீபத்தில் அவர் நடிகை ப்ரியங்கா சோப்ராவை சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது... சில தினங்களுக்கு முன்னர் நடிகை ப்ரியங்கா சோப்ராவை சந்தித்தேன். அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு நான் அவரது தீவிர பெண் ரசிகை போன்று உணர்வை தந்ததுடன், நான் ப்ரியங்காவை சந்தித்துவிட்டேன் என்று மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

ப்ரியங்கா அருமையான நடிகை, தான் ஒரு பெரிய நடிகை என்ற எண்ணம் இல்லாதவர் என்று கூறினார். 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions