மத்திய அரசு தேர்வில் சன்னி லியோன் கேள்வி – தேர்வாளர்கள் அதிர்ச்சி!

Bookmark and Share

மத்திய அரசு தேர்வில் சன்னி லியோன் கேள்வி – தேர்வாளர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசு பணியாளர்களுக்கான UPSC தேர்வு வினாத்தாளில் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதியவர் யார் என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான்கு பதில்களை அளித்து அதில் ஒன்று தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர்கள் கொடுத்த ஆப்ஷனில் முதல் பெயராக பிரபல கவிர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்த தேர்வாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். மத்திய அரசு வினாத்தாளில் பார்ன் நடிகையின் பெயர் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மனைவி என்ற சொல்லுக்கு உதாரணமாக மாறிய சன்னி லியோன்
மூன்று மாதத்தில் பெட்டியை கட்டிவிடுவார் சன்னி லியோன், பதிலடி தொடங்கியது
என் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: சன்னிலியோன்
ஷாருக்கான் ஒரு வியப்பான நடிகர்! கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
பீட்டாவில் உள்ள நடிக நடிகர்களுக்கு தடை!
ப்ளூ பிலிம் சன்னி லியோன் நாட்டின் சிறந்த பெண்மணி: பீட்டா விருது வழங்கி பூரிப்பு.
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சன்னி லியோன்
உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதானாம் – சன்னி லியோன் சாதனை!
உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?
வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதுவும் நடக்கும். சன்னி லியோன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions