கணவருக்கு டிப்ஸ் தரும் சன்னி லியோன்

Bookmark and Share

கணவருக்கு டிப்ஸ் தரும் சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் விரைவில், நடிகராக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஜாக்பாட் மற்றும் ஏக் பஹேலி லீலா படத்தில் நடித்து வரும் வெபர், டேஞ்சரஸ் ஹஸ்ன் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில், வெபர், பாப் சிங்கர் மற்றும் கிடார் இசைக்கலைஞர் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக, சன்னி லியோன் தனக்கு தெரிந்த டிப்ஸ்களை, தனது கணவருக்கு சொல்லித் தருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions