இதற்கு மட்டும் தான் வெயிட்டிங்!.. சன்னி லியோன் ஓபன் டாக்

Bookmark and Share

இதற்கு மட்டும் தான் வெயிட்டிங்!.. சன்னி லியோன் ஓபன் டாக்

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகியான சன்னி லியோன் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ரயீஸ் என்ற படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.அப்பாடலை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

சன்னி லியோன் கூறியதாவது;-“ரயீஸ் படத்தின் கதையை சொல்லும்போதே ,படத்திற்கு இந்த பாடல் தேவை என்பதை புரிந்து கொண்டேன்.ஐயிட்டம் பாடல் என்றால் இங்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தமட்டில் நான் ஆரம்ப காலத்தில் இந்த துறைக்கு வந்தபோது பாலிவுட்டில் வியத்தகு பாடல்கள் ,ஆட்டம் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன்.

அதன்படி நானும் ஆட வேண்டும் என்கிற எனது கனவு நிறைவேறியிருக்கிறது.இந்த பாடலுக்காக நிறைய உழைத்திருக்கிறோம்.ஆகையால் இந்த பாடலை நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.ஷாருக்கான் நடித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!
இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார்? சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்
சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு
சன்னி லியோனின் படத்தை அனுமதிக்குமா இந்திய அரசாங்கம்?
மனைவி என்ற சொல்லுக்கு உதாரணமாக மாறிய சன்னி லியோன்
மூன்று மாதத்தில் பெட்டியை கட்டிவிடுவார் சன்னி லியோன், பதிலடி தொடங்கியது
என் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: சன்னிலியோன்
ஷாருக்கான் ஒரு வியப்பான நடிகர்! கவர்ச்சி நடிகை சன்னி லியோன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions