சன்னி லியோனை பாராட்டும் திரை பிரபலங்கள்

Bookmark and Share

சன்னி லியோனை பாராட்டும் திரை பிரபலங்கள்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘வடகறி’ என்னும் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். இதில் நிருபர் ஏடாகூடமான பல கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு சன்னி லியோன் மிகவும் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனுமே பதில் அளித்திருக்கிறார்.

இதே கேள்விகளை வேறு யாராவது ஒரு பிரபலத்திடம் கேட்டால் அவர் நிச்சயம் பொறுமை இழந்திருப்பார். அந்த அளவிற்கு நிருபர் கேட்டிருக்கிறார்.

இந்த பேட்டிக்கு எதிராகவும் சன்னி லியோனுக்கு ஆதரவாகவும் பல இந்தி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ருதிஹாசன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் சன்னி லியோனின் பேட்டிக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி சன்னிலியோன் ஒரு மென்மையான மனதையுடையவர் என்பது இந்த பேட்டியின் மூலம் தெரியவந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions