டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!

Bookmark and Share

டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!

ஆபாச படங்களில் நடித்து பின்னர் பாலிவுட் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கியவர் சன்னி லியோன், இவர் தமிழிலும் வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார்.

மேலும் தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படம் ஒன்றிலும் நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இவருக்கு டெல்லியில் உள்ள பிரபல மியூசியம் ஒன்றில் இவருக்கு மெழுகு சிலை நிறுவப்பட உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதற்காக இவரை மியூசியத்தை சேர்ந்தவர்கள் அளவெடுத்து சென்றதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த மியூசியத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சச்சின் போன்றவர்களின் சிலை நிறுவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions