சென்சார் சிக்கலில் சன்னி லியோன் படம்

Bookmark and Share

சென்சார் சிக்கலில் சன்னி லியோன் படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள "மஸ்திஜாதே" படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  துஷார் கபூர், விர் தாஸ், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்திஜாதே. மனித உடலின் பாகங்கள், ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுடன் விளக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தி்ற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டு  மற்றும் எக்சாமினிங் மற்றும் ரிவைசிங் கமிட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில், பிலிம் சர்ட்டிபிகேட் அப்பில்லேட் டிரிபியூனலிற்கு அனுப்பப்பட்டது. அவர்களும், இப்படத்திற்கு சான்றிதழ் தர அனுமதி மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, ஐகோர்ட்டின் உதவியை நாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions