மீண்டும் நான் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்: சன்னிலியோன் பேட்டி

Bookmark and Share

மீண்டும் நான் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்: சன்னிலியோன் பேட்டி

எனது வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவரும் சன்னி லியோன், இதற்கு முன்பு வயது வந்தோருக்கான பாலியல் படங்களில் நடித்து வந்தார்.

இவரது வாழ்வை திரைப்படமாக எடுக்க பேச்சு நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று இவர் அளித்துள்ள பேட்டியில் “ என் வாழ்வை மிகவும் நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்.

பொது மக்கள் என்னை தவறாக புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் என்னிடம் 5 நிமிடம் பேசினால் அவர்களின் கருத்து மாறிவிடும்”  என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions