ஆபாச படத்தில் நடித்தற்காக பெருமைப்படுகிறேன்: சன்னி லியோன்

Bookmark and Share

ஆபாச படத்தில் நடித்தற்காக பெருமைப்படுகிறேன்: சன்னி லியோன்

ஆங்கில படங்களில் செக்ஸியாக நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். டி.வி. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த இவர் மும்பையில் தங்கி இந்திப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தமிழில் வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றுக்கு சன்னி லியோன் பேட்டி அளித்தார்.

அப்போது, ‘‘பணத்துக்கு தானே நீங்கள் இப்படி செக்ஸ்’ வாழ்க்கை வாழ்ந்தீர்கள்’’ என்று கேட்டதற்கு, ‘‘எல்லோரும் பணத்துக்காகத் தான் செயல்படுகிறார்கள்’’ என்று நறுக்கென பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘என் வாழ்க்கையில் நான் எதற்காகவும் வருத்தப்பட்டது கிடையாது. ஆபாச படங்களில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். 

ஏனென்றால் அது தான் என்னை இப்படிப்பட்ட நல்லதொரு இடத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அதை தவறாக கிண்டல் செய்யும் போது வருத்தமாக இருக்கிறது.

பெண்கள் என்னைப் பார்த்து பயப்படுவதாகவும், தங்களது கணவர்களை என்னிடம் இருந்து பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். பெண்களே உங்கள் கணவர் எனக்கு தேவையில்லை. என்னிடம் அழகான ‘செக்ஸி’யான கணவர் இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி என பதில் அளித்தார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions