முதல்முறையாக சன்னி லியோன் செய்யும் விஷயம்!

Bookmark and Share

முதல்முறையாக சன்னி லியோன் செய்யும் விஷயம்!

ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களை தனது கவர்ச்சியின்மூலம் கட்டிப்போட்டிருப்பவர் சன்னி லியோன். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஜெய்யின் ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் இவர் Bhabhiji Ghar Par Hain எனும் ஒரு ஹிந்தி சீரியலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் அவர் ஹிந்தி ஹீரோயினாகவே நடிக்கவுள்ளாரம்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions