ரசிகர்களின் பாதுகாப்பு கருதி சன்னி லியோன் எடுத்த முடிவு !

Bookmark and Share

ரசிகர்களின் பாதுகாப்பு கருதி சன்னி லியோன் எடுத்த முடிவு !

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் மிக பெரிய ரசிகர்ப்பட்டள்ளம் உண்டு. புத்தாண்டு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சன்னி லியோனை அழைத்து வந்து நடனம் ஆட வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சில கன்னட அமைப்பினர் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு திடிர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இதனால் பெங்களூரில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. நிகழ்ச்கி ஒருங்கிணைப்பாளர்கள் கன்னட அமைப்பினர் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் தற்போது சன்னி தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் கலந்து கொள்ளும் புத்தாண்டு நிகழ்ச்சியில் எனக்கும் எனது குழுவினருக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே அந்த நடன நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions