சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு- சன்னி அதிரடி பதில்

Bookmark and Share

சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு- சன்னி அதிரடி பதில்

பாலிவுட் திரையுலகையே தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகின்றார்.

இதுமட்டுமின்றி விளம்பரங்களிலும் இவர் நடித்து வருகின்றார், சமீபத்தில் இவர் நடிப்பில் ஒரு காண்டம் விளம்பரம் வந்தது.

இதற்கு பல பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது, இவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்
விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்
இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்
சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions