மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!

Bookmark and Share

மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இந்த படங்களை அடுத்து பாலிவுட்டில் நடிக்க தொடங்கிய அவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது தமிழில் வி.சி வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் ராணியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக குதிரை சவாரி, கத்தி சண்டை ஆகியற்றை பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எனக்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளது. ஏன் நீ உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனை பற்றி ரசிகர்கள் ஏன் இன்னொரு திருமணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர், அதே சமயம் படத்தில் திருமணம் நடக்கும் அதை கூறுவார் என கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!
சன்னி லியோனால் டார்ச்சருக்கு ஆளாகிய தமிழ் நாயகிகள்
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
தமிழில் சன்னி லியோன் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions