தன் வாழ்க்கையை படமாக எடுக்கும் சன்னி லியோன்!

Bookmark and Share

தன் வாழ்க்கையை படமாக எடுக்கும் சன்னி லியோன்!

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தன் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளார்.இப்படத்தில் சன்னி லியோனே அவரது வேடத்தில் நடிக்க இருக்கிறார், கூடவே அவரது கணவர் டேனியலும், கணவராகவே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை அபிஷேக் சர்மா இயக்கவுள்ளார்.

நகைச்சுவையாகவும், உணர்ச்சிமிக்க படமாகவும் உருவாகவுள்ள இப்படத்தை சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions