பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்

Bookmark and Share

பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார்.

இன்று அவர் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவை சேர்ந்த ஒருவர் பாம்பை அவர் மீது வீசி பிராங்க் செய்தார். அந்த விடியோவை சன்னி லியோன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு "என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்" என சன்னி லியோன் ட்விட்டரில்குறிப்பிட்டுள்ளார்


Post your comment





Related News
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!
சன்னி லியோனால் டார்ச்சருக்கு ஆளாகிய தமிழ் நாயகிகள்
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
தமிழில் சன்னி லியோன் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ரசிகர்களின் பாதுகாப்பு கருதி சன்னி லியோன் எடுத்த முடிவு !
தமிழில் சன்னி லியோன் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions