மூன்று மாதத்தில் பெட்டியை கட்டிவிடுவார் சன்னி லியோன், பதிலடி தொடங்கியது

Bookmark and Share

மூன்று மாதத்தில் பெட்டியை கட்டிவிடுவார் சன்னி லியோன், பதிலடி தொடங்கியது

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தற்போது முன்னணி நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ராயிஸ் படத்தில் குத்து பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் இவர் பாலிவுட்டில் கால் பதிக்கும் போது பலரும் இவரை மிகவும் ஏளனமாக பார்த்தார்களாம்.

மேலும், 3 மாதத்தில் இங்கிருந்து பெட்டியை கட்டிவிடுவார், இவர் வெறும் நீலப்பட நாயகி மட்டுமே என கூறியுள்ளார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து 2 வருடங்களாக பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கின்றார்.

தற்போது முன்னணி நடிகர்களுடனும் நடிக்க கமிட் ஆகி வருகின்றார், இந்நிலையில் தன்னை பற்றி அப்படி பேசியவர்கள் மீது கோபம் தான் வருகின்றது என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions