செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னி லியோன் வருத்தம்

Bookmark and Share

செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னி லியோன் வருத்தம்

சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளி நாடுகளில் செக்ஸ் படங்களில் நடித்தவர். இவரது ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

2012–ம் ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஜெய்யுடன் ஒருபாடலுக்கு நடனம் ஆடினார்.

சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:–

இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாக தரம் தாழ்த்தியே பார்க்கின்றனர். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள்.

இந்தி கதாநாயகர்களின் மனைவி மார்கள் என்னுடன் நடிக்க கூடாது என்று கணவன் மார்களுக்கு தடைவிதிக்கிறார்கள். கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன் மார்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார் என்பது தான். சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன.
இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions