கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

Bookmark and Share

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

பாலிவுட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னி லியோன் படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்த்தால் மேலும் பல ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து ஜனஜக்ரிதி சமிதி அமைப்பை சேர்ந்த ஒரு தொண்டர் மும்பை டோம்ப்வில்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார், ’தானே’ போலீசின் சைபர்செல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகின்றது. ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன், ’தானே’ சைபர்செல் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் இன்று ஆஜரானார்.

சுமார் ஒரு மணி நேரம் அங்கு காத்திருந்த சன்னி லியோனை நேரில் பார்க்கவும், படம் பிடிக்கவும் பலர் முயன்றதால் அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருங்கூட்டம் கூடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions