உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதானாம் – சன்னி லியோன் சாதனை!

Bookmark and Share

உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதானாம் – சன்னி லியோன் சாதனை!

ஷாருக்கான் நடித்துள்ள ராயீஸ் திரைப்படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். லைலா மெய்ன் லைலா எனும் இந்த பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ எனும் சாதனையை இந்த பாடல் படைத்துள்ளது. இதனால் உற்சாகமான சன்னி லியோன் ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்
விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்
இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்
சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்
சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு- சன்னி அதிரடி பதில்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions