வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதுவும் நடக்கும். சன்னி லியோன்

Bookmark and Share

வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதுவும் நடக்கும். சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது ‘ரயீஸ்’ படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் தொலாக்கிய இயக்கி வருகிறார். படத்தின் ஹீரோவாக ஷாரூக்கான் நடித்துள்ளார்.

‘லைலா ஓ லைலா’ என்ற பாட்டிற்கு நடிகை சன்னி லியோன் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரசிகர்களிடத்தில் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் ஷாரூக்கானுடன் நடித்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து சன்னி லியோன் கூறியதாவது, ”நான் இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடித்தது இல்லை என்று பலர் கூறினர்.

இப்படத்தின் மூலம் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதுவும் நடக்கும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

செய்யும் வேலையில் கடின உழைப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

நம் மனதில் எதை நினைக்கிறோமோ அது நல்லதாக இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும்“ என்று கூறினார்.


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு- சன்னி அதிரடி பதில்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்ட மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!
இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார்? சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்
சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு
சன்னி லியோனின் படத்தை அனுமதிக்குமா இந்திய அரசாங்கம்?
மனைவி என்ற சொல்லுக்கு உதாரணமாக மாறிய சன்னி லியோன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions