முத்தக்காட்சி இல்லாத சன்னிலியோனின் மஸ்திஜாதே!

Bookmark and Share

முத்தக்காட்சி இல்லாத சன்னிலியோனின் மஸ்திஜாதே!

பாலிவுட்டின் கவர்ச்சி குயின் நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள மஸ்திஜாதே படத்தை மிலாப் ஜவேரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சன்னி லியோன் உடன் துஸார் கபூர், வீர் தாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் பற்றி இயக்குநர் மிலாப் கூறுகையில், “சன்னி லியோனை எல்லோருக்கும் செக்ஸி நடிகையாகத்தான் காண்பித்துள்ளார்கள். ஆனால் இந்தப்படத்தில் அவரை நகைச்சுவை நடிகையாக காட்டியுள்ளோம். 

நான் முதன்முதலில் சன்னி லியோனை சந்தித்தபோது அவரது உண்மையான நகைச்சுவை குணம் தெரிந்தது. அதனையடுத்து அவருக்காக இந்த கதையை உருவாக்கினேன்.

இந்தப்படத்தில் சன்னி லியோனுக்கு முத்தக்காட்சி கிடையாது, காதல் உணர்வை தூண்டும் காட்சிகள் போன்று எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார். மஸ்திஜாதே படம் 2016, ஜன-29ம் தேதி வெளியாக உள்ளது.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions