தயாரிப்பாளர் ஆகிறார் சன்னி லியோன்

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆகிறார் சன்னி லியோன்

பாலிவுட் திரையுலகில் சமீபகாலமாக, நடிகைகள் தயாரிப்பாளராக மாறி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனும் இணைந்துள்ளார். சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெபருடன் இணைந்து கடந்த 2009ம் ஆண்டில் சன்லஸ்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பின்னரும், சன்னி லியோன், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில், தங்களது சன்லஸ்ட் பி்க்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, பல்வேறு முன்னணி நடிகர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, மேடம்ஜி படத்தின் மூலமும், அனுஷ்கா சர்மா, என்.ஹெச்.10 படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions