சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!

Bookmark and Share

சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பிரேம்ஜி, இவருடைய மேனரிசம் ஸ்டைல் ஒன்று அனைவரையும் கவர்ந்திருந்தது, அதற்கு காரணம் அந்த ஸ்டைலில் பிரேம்ஜி

தல தளபதியுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டது தான்.
இதேபோன்று மெர்சல் படத்தில் தளபதி விஜய் நித்யா மேனனுடன் வரும் சீனில் என்னுடைய ஸ்டைல் இது என பிரேம்ஜி புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போதும் அதேபோல் தெலுங்குவில் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலில் நடனம் ஆடுகிறார். அதில் அவர் ஓரிடத்தில் தன்னுடைய ஸ்டைலை பின் பற்றி இருப்பதாக கூறி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி..


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions