சல்மான் கான் தான் எனது பேவரைட் : சன்னி லியோன்

Bookmark and Share

சல்மான் கான் தான் எனது பேவரைட் : சன்னி லியோன்

சல்மான் கான் தான் எனது பேவரைட் நடிகர் என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். சன்னி லியோன் நடிப்பில் உருவாகி உள்ள ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில், உங்களுக்கு எந்த கான் நடிகரை பிடிக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, சல்மான் கான் தான் எனது பேவரைட் நடிகர்.

அவர் ஒரு சிறந்த மனிதர். அனைத்து வித்தைகளும் தெரிந்தவர். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், சல்மான் கான், எனக்கு எவ்வாறு புடவை கட்டுவது எப்படி என்று அந்த இடத்திலேயே அவர் எனக்கு கற்றுத்தந்தார்.

அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சன்னி லியோன் கூறினார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions