உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?

Bookmark and Share

உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?

மும்பை: ரயீஸ் படத்தில் வரும் லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ ஆகும். ஷாருக்கான் நடித்துள்ள ரயீஸ் படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.பாடல் வீடியோ சன்னி ஆட்டம் போட்டுள்ள லைலா மெய்ன் லைலா

பாடல் வீடியோ

தான் உலகில் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ ஆகும். சன்னியின் பாடல் வீடியோ இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது.

 

சன்னி 

தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜீனத் அமன் 

குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.

காபில் 

ரயீஸ் படம் வெளியாகும் அதே நாளில் ரித்திக் ரோஷன், யாமி கவுதம் பார்வையில்லாதவர்களாக நடித்துள்ள காபில் படமும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
கதையின் தேவைக்காக அரை நிர்வாணக் காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது -​'x வீடியோஸ்' இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions