\'நியூ ஜெனேரஷன்\' என்கிற அடையாளத்தை விரும்பாத சன்னி வெய்ன்..!

Bookmark and Share

\'நியூ ஜெனேரஷன்\' என்கிற அடையாளத்தை விரும்பாத சன்னி வெய்ன்..!

இன்னும் ஹீரோ ஆகவில்லையே தவிர, ஹீரோ ஆவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட திறமையான மலையாள நடிகர் தான் சன்னி வெய்ன்.

துல்கருடன் இணைந்து 'செகண்ட் ஷோ' படத்தில் தான் இவரும் அறிமுகாமானார். ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்கும் கதாபாத்திரம், படத்தின் ஹீரோவுக்கு இணையான பெயரை இவருக்கும் பெற்றுத்தருவது உண்மை.

ஆனால் அதற்காக நியூ ஜெனரேஷன் நடிகர் என்கிற டேக்கை மாட்டிக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்கிறார் சன்னி வெய்ன். தற்போது இவர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 'அப்பாவும் வீஞ்சும்' படத்தை தான்.

ரம்யா கிருஷ்ணன், பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய ரோலில் நடித்துள்ள இந்தப்படத்தில் சன்னி வெய்ன் ஒரு இசைக்கலைஞராக நடிக்கிறார். கடலும் காற்றும் போரடித்து போய் இயற்கையை படிப்பதற்காக காட்டுக்குள் நுழையும் கேரக்டர் இவருடையது.

இந்தப்படமும் கூட எஸ்டேட் பங்களாக்களை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை டீடெய்லாக சொல்லும் படமாகத்தான் உருவாக்கி இருக்கிறதாம்.

மியூசிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக 'ஈ ரோஜாலு' படம் மூலம் தெலுங்கில் பாப்புலர் நடிகையான ரேஷ்மா ரத்தோர் நடித்திருக்கிறார்


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions