குறும்படங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சன்னி வெய்ன்..!

Bookmark and Share

குறும்படங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சன்னி வெய்ன்..!

இன்றைய இளம் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் குறும்படங்கள் பக்கமும் குறும்பட இயக்குனர்கள் பக்கமும் தங்கள் பார்வையை திருப்பிவிட்டுள்ளனர். அந்தவகையில் இயக்குனராக விரும்பும் பலரும் குறும்படங்களின் மூலம் திரையுலகினரையும் ரசிகர்களையும் கவனம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

இதற்கு மலையாள திரையுலகமும் விதிவிலக்கல்ல. மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் நடிகரான சன்னி வெய்னும் இப்போது குறும்படத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக அப்பு பட்டாத்திரி என்பவர் இயக்கும் ’கேண்டில் கேமரா’ என்கிற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

துல்கர் சல்மானின் நண்பராக சன்னி வெய்ன் நடித்த ’செகண்ட் ஷோ’ படத்தின் உதவி இயக்குனர் தான் இவர்.  இந்தப்படத்தில் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் சன்னி வெய்ன், பத்திரிகைக்கு ஸ்கூப் நியூஸ் கொடுக்கவேண்டும் என்பதற்காக விதவிதமான சாகசங்களில் ஈடுபடுவார். இந்த குறும்படத்தில் நடித்திருக்கும் ஒரே நபரும் சன்னி தான்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions