இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார்? சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்

Bookmark and Share

இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார்? சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் படம் குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருவார், சமீபத்தில் ராம் கோபால் வர்மா, சன்னி லியோன் போல் அனைத்து பெண்களும் இருக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு நிகழ, இது ஏதோ பெருமை போல் சன்னி லியோன் கை எடுத்து கும்பிட்டு வரவேற்றுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் கோபத்தில் ஆழ்ந்தனர்.

இதில் குறிப்பாக பெண்கள் சிலர் ‘ஒரு பெண்ணே பெண்களை கிண்டல் செய்வதை ஆதரவு தரலாமா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!
சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு
சன்னி லியோனின் படத்தை அனுமதிக்குமா இந்திய அரசாங்கம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions