20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்

Bookmark and Share

20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்

சன்னி லியோன் பல பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். படங்களில் நடிப்பதை விட சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதை இவர் விரும்புகின்றார்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ராயிஸ் படத்தில் கூட இவர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 20 நிமிடம் நடனமாடியுள்ளார்.

நடனம் முடிந்து இவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பாராட்டு கிடைக்கவில்லையாம், ரசிகர்களுக்கு இவருடைய நடனம் பிடிக்கவில்லை என அவருக்கே தெரிந்துவிட்டது.

அதனால், நிகழ்ச்சி முடியும் வரை மிகவும் சோகமாகவே சன்னி காணப்பட்டார்.


Post your comment





Related News
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்
பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!
இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார்? சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்
சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு
சன்னி லியோனின் படத்தை அனுமதிக்குமா இந்திய அரசாங்கம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions